Instructor | mohanpavi

Complete Stereo Amplifier Assembling & Wiring Guide (Tamil) - 1.5 Hours Full Practical Course

ஸ்டீரியோ ஆம்ப்ளிஃபையர் அசெம்பிளிங் மற்றும் முழு வயரிங் நேரடி செய்முறைப் பயிற்சி! எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ துறையில் ஆர்வமுள்ளவர்கள், தாங்களாகவே ஒரு பவர்ஃபுல் ஸ்டீரியோ ஆம்ப்ளிஃபையரை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக உருவாக்கி வயரிங் செய்வதற்கான ஒன்றரை மணி நேர முழுமையான பிராக்டிகல் வீடியோ வகுப்பு இது.…
1